Articles on NEET

One place to read all the expert Analysis and Articles

Kaliarasan on NEET

                     Tamil Nadu has performed extremely well in most health indicators because creative technical intervention in the state has been coupled with social mobilization. The National Eligibility cum Entrance Test (NEET) has the potential to reverse all...

An Interview with Dr.Amalorpavanathan on NEET

                  Dr. Amalorpavanathan is one of the leading vascular surgeons in Tamilnadu. He was a Professor and Director of the Department of Vascular surgery in Madras Medical College and retired now. He pioneered Organ Transplantation movement in Tamilnadu and...

உடல் உறுப்பு தானம் -பொது விவாதம் – ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு

2008 தமிழக மருத்துவத்துறையில் ஒரு மைல் கல் ஆண்டு என்று சொல்ல வேண்டும். தமிழகத்தில் அதுவரை நடந்து வந்த, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உடல் உறுப்பு தான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டன. விதிகள் கடுமையாக்கப்பட்டு, ஏழைகளும் பயன் பெறும் வகையில்...

நீட் முடிவுகள்: உணர்த்துவது என்ன?

https://www.vikatan.com/anandavikatan/2018-jun-20/interviews---exclusive-articles/141704-student-commits-suicide-in-tn-ov ஆனந்த விகடனின் மிக முக்கியமான கட்டுரை. நீட் தேர்வின் பல பக்கங்களையும் அலசுகிறது. முனைவர் வசந்தி தேவியின் பார்வையில், ஒரு புள்ளி விவரம் மட்டும்...

கனவை நொறுக்கும் நீட்

கனவை நொறுக்கும் நீட்

– Reproduced with Permission from Mr.Vaa.Manikantan of nisaptham.com – நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து அறுபது சதவீத மாணவர்கள் தகுதி மதிப்பெண் கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள். தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் பிற மாநில...

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவமனைகளில் வல்லுநர்களே இருக்கமாட்டார்கள்

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவமனைகளில் வல்லுநர்களே இருக்கமாட்டார்கள்

 - Reproduced from BBC Tamil News - தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வு நடைபெற்றால், "அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவமனைகளில் மனித ஆற்றல்கள் குறைந்துவிடும். சிறந்த வல்லுநர்களே இருக்க மாட்டார்கள்" என்கிறார் தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவரும் குழந்தைகள் நல...

நீட்

நீட்

- Reproduced with Permission from Mr.Vaa.Manikantan of nisaptham.com - நீட் தேர்வில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டில் கடும் முயற்சிகளைச் செய்தோம். நேற்று வந்த முடிவுகள் உவப்பானதாக இல்லை. கடந்த ஆறேழு மாதங்களாக இதற்காக செய்த வேலைகள், உழைப்பு கண்...

தமிழகம் “நீட்” தேர்வை ஏன் வெறுக்கிறது?

தமிழகம் “நீட்” தேர்வை ஏன் வெறுக்கிறது?

கல்வியைப் பற்றிய விவாதங்கள், அதிலும், உயர் கல்வியைப் பற்றி வரும்போதெல்லாம், கூடவே, தரம் என்னும் கருதுகோளும் வந்து விடுகிறது.. உயர் தரக் கல்வி என்பது, மிகக் கடினமான நுழைவுத் தேர்வுகளால் வடிகட்டப் பட்டுத் தேர்ந்தெடுக்கப் படும் மாணவர்களைக் கொண்டு உருவாக்கப் படுவது...